என் இயேசு துணையிருக்க
என்ன பயம் எனக்கு
காரிருளோ கடும் புயலோ
கனவில் தோன்றும் பயங்கரமோ
பாதை மாறி சென்றிடேன்
பரமன் அவரே துணையானார்
காலம் யாவும் காக்கும் தேவன்
கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)
(என் இயேசு துணையிருக்க….
வாழ்க்கை துன்பம் திணறினேன்
வழியில் அவரே துணையானார்
கரத்தில் ஏந்தி மடியில்
அவரே தாலாட்டு பாடினார்
(என் இயேசு துணையிருக்க….
En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க Lyrics in English
en Yesu thunnaiyirukka
enna payam enakku
kaarirulo kadum puyalo
kanavil thontum payangaramo
paathai maari sentitaen
paraman avarae thunnaiyaanaar
kaalam yaavum kaakkum thaevan
karaththil ataikkalam pukunthittaen (2)
(en Yesu thunnaiyirukka….
vaalkkai thunpam thinarinaen
valiyil avarae thunnaiyaanaar
karaththil aenthi matiyil
avarae thaalaattu paatinaar
(en Yesu thunnaiyirukka….
PowerPoint Presentation Slides for the song En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு துணையிருக்க PPT
En Yesu Thunayirukka PPT