En Athumavum Sariramum
என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்
En Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும் Lyrics in English
En Athumavum Sariramum
en aaththumaavum sareeramum
en aanndavarkkae sontham
ini vaalvathu naanallaa
ennil iyaesa vaalkintar
Yesu thaevaa arppanniththaen
ennaiyae naan arppanniththaen
aettukkollum aenthikkollum
en ithayam vaasam seyyum
1. appaa um thirusiththam - en
antada unavaiyaa
naan thappaamal um paatham
thinam eppothum amarnthiruppaen
2. karththaavae um karaththil
naan kalimann polaanaen
unthan ishdampol vanainthidum
ennai ennaalum nadaththidum
PowerPoint Presentation Slides for the song En Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆத்துமாவும் சரீரமும் PPT
En Athumavum Sariramum PPT
Song Lyrics in Tamil & English
En Athumavum Sariramum
En Athumavum Sariramum
என் ஆத்துமாவும் சரீரமும்
en aaththumaavum sareeramum
என் ஆண்டவர்க்கே சொந்தம்
en aanndavarkkae sontham
இனி வாழ்வது நானல்லா
ini vaalvathu naanallaa
என்னில் இயேச வாழ்கின்றார்
ennil iyaesa vaalkintar
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
Yesu thaevaa arppanniththaen
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ennaiyae naan arppanniththaen
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
aettukkollum aenthikkollum
என் இதயம் வாசம் செய்யும்
en ithayam vaasam seyyum
1. அப்பா உம் திருசித்தம் – என்
1. appaa um thirusiththam - en
அன்றாட உணவையா
antada unavaiyaa
நான் தப்பாமல் உம் பாதம்
naan thappaamal um paatham
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
thinam eppothum amarnthiruppaen
2. கர்த்தாவே உம் கரத்தில்
2. karththaavae um karaththil
நான் களிமண் போலானேன்
naan kalimann polaanaen
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
unthan ishdampol vanainthidum
என்னை எந்நாளும் நடத்திடும்
ennai ennaalum nadaththidum
En Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும் Song Meaning
En Athumavum Sariramum
My soul and body
Belongs to my Lord
I am no longer alive
Jesus lives in me
Dedicated to Jesus God
I dedicated myself
Acceptance and tolerance
My heart will smell
1. Abba Um Thirisittam – N
Daily food
I do not escape from your feet
I sit all day
2. In thy hand, O Lord
I became like clay
It will dry as you like
Treat me any day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English