Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்
ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?
எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்
என்னை அறிந்து எரிக்கின்றதே
இந்தக் காயங்கள் வலிக்கின்றதே

உள்ளுக்குள்னே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…
இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யா
நான் கெஞ்சிக் கேட்கிறேன்
தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ…

என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதே
இதைத் தாங்கவே முடியவில்லை
உடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியே
எனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும்

உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்
என் வாழ்வின் தருவீர் என்று
உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்
என் வாழ்வின் தருவீர் என்று

காயங்களைக் கட்டுவதில் வல்லவர் நீரே
ஐயா உம் கையைப்ப் பிடிக்கின்றேன்
எதிர்பாரா வலிகள் என் வாழ்விலே வந்தாலும்
நான் ஒன்றை நினைக்கின்றேன் …ஓ
எதிர்பாரா அதிசயங்கள் என் வாழ்வில்
நீர் கொடுப்பீர் (செய்வீர்) என்று…ஓ

En Araikullae Nan Amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் Lyrics in English

en araikkullae naan amaithiyaay
aengi alum saththam kaetkintathaa?
ethirpaaraa mutivukal kontupodum valikal
ennai arinthu erikkintathae
inthak kaayangal valikkintathae

ullukkulnae thinam thinam saakaamal saakinten .. o…
intha valikal enakku vaenndaamayyaa
naan kenjik kaetkiraen
thinam thinam seththu matikinten – o…

en thalaiyannai kannnneeraal moolkintathae
ithaith thaangavae mutiyavillai
utaintha ullaththai thaettidum parikaariyae
enai um maarpodu annaiththuk kollum

unarkinten unarkinten maelaana santhosham
en vaalvin tharuveer entu
unarkinten unarkinten maelaana samaathaanam
en vaalvin tharuveer entu

kaayangalaik kattuvathil vallavar neerae
aiyaa um kaiyaipp pitikkinten
ethirpaaraa valikal en vaalvilae vanthaalum
naan ontai ninaikkinten …o
ethirpaaraa athisayangal en vaalvil
neer koduppeer (seyveer) entu…o

PowerPoint Presentation Slides for the song En Araikullae Nan Amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் அறைக்குள்ளே நான் அமைதியாய் PPT
En Araikullae Nan Amaithiyai PPT

En Araikullae Nan Amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் Song Meaning

I was quiet in my room
Do you hear the longing and crying?
Unintended consequences are ways to kill
Knowing me burns
These wounds hurt

Inside I am dying day by day.. oh...
I don't want these pains
I beg you
I am dying day by day – Oh…

My pillow is soaked with tears
Couldn't bear this
Healer of broken hearts
Embrace me with your bosom

I feel I feel more happiness
That the Lord of my life
I feel I feel more peace
That the Lord of my life

You are the one who binds up wounds
I hold your hand sir
Although unexpected pains come in my life
I think of something...oh
Unexpected miracles in my life
That you will give (do)…oh

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English