Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி யென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Devapitha enthan Lyrics in English

Thaevappithaa enthan maeyppan allo
Siraுmai thaalchchi ataikilaenae

Aavalathaay ennaip paimpul mael
Avar maeyththamar neer arulukintar

Aaththumanthannaik kulirappannnni
Atiyaen kaalkalai neethi yennum
Naerththiyaam paathaiyil avar nimiththam
Nithamum sukamaay nadaththukintar

Saa nilal pallath thirangidunum
Sattam theengu kanndanjaenae
Vaanaparan ennotiruppaar
Valai thatiyum kolumae thaettaுm

Pakaivark kethirae oru panthi
Paangaay enakkenter paduththi
Suka thailam konnden thalaiyai
Sukamaay apishaekam seykuvaar

Aayul muluvathum en paathram
Arulum nalamumaay nirampum
Naeyan veettinil sirappotae
Neduvaal kutiyaay nilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Devapitha enthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ PPT
Devapitha Enthan PPT

Devapitha enthan Song Meaning

Whose Shepherd is Godfather?
The smallness is too small

Pimp me up
He is the shepherd who blesses you

Refrigerate the Athumanthan
I call the servant's feet righteous
For his sake on the fair path
He always behaves well

Let the shadow chasm open
I saw some harm
Vanaparan will be with me
The arch and the colum are the same

The enemy is a ball
Bankai lay on me
Soothing balm on the head
He will anoint comfortably

My vessel for life
Be filled with grace and well-being
Neyan's house is perfect
I will remain a long-term resident

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சுகமாய் தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் என்னைப் பைம்புல் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி யென்னும் English