Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே உம் பாதத்தில்

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்

தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
நீர் ஏற்றுக்கொள்வீர்-2

உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே

1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை

2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை

3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் Lyrics in English

Devane Un Pathathil – thaevanae um paathaththil thaevanae um paathaththil naangal vanthatainthom neer aettaுkkolveer-2 um kirupai engalai thaanginathu um irakkam engalai thaettinathu-2-thaevanae 1.aayanillaatha aadukalai pol alainthom neer enthan karam pitiththu nadaththineer-2-um kirupai 2.virkappatta yoseppai pol siraiyil kidanthom kirupaiyinaal meettemmai uyarththineer-2-um kirupai 3.veraுmaiyaay en vaalkkaiyai tholaiththaen Yesuvae neer ennai kanndeduththeer-2-um kirupai

PowerPoint Presentation Slides for the song Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே உம் பாதத்தில் PPT
Devane Un Pathathil PPT

உம் கிருபை நீர் தேவனே பாதத்தில் எங்களை Devane Un Pathathil நாங்கள் வந்தடைந்தோம் ஏற்றுக்கொள்வீர் தாங்கினது இரக்கம் தேற்றினதுதேவனே ஆயனில்லாத ஆடுகளை அலைந்தோம் எந்தன் English