Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா உம் சித்தம் எண்ணில்

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil

தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன்

1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்
சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2
எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே
நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2

2. வியாதியினால் நீ வாடினாலும்
சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2
விசுவாசத்தை உன்னில் விதைத்தது
இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2

Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில் Lyrics in English

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil thaevaa um siththam ennnnil niraivaera aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn – 2 aavi aanma sareeram yaavaiyum pataikkiraேn 1. Soolnilaikal thavaraay maarinaalum sothanaikal malai pol elumpiyae nintalum – 2 ellaam nanmaikkaavae entu nampiyae naal mutivai Nnokki entum odidu – 2 2. Viyaathiyinaal nee vaatinaalum saaththiyangal sukam pera kuraivaay irunthaalum – 2 visuvaasaththai unnil vithaiththathu intha paadukal nirantharam illaiyae – 2

PowerPoint Presentation Slides for the song Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா உம் சித்தம் எண்ணில் PPT
Deva Um Sitham Ennil PPT

ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற சூழ்நிலைகள் English