Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என்வாழ்விலே

தாகம் கொண்ட தேவ ஜனம்
வானம் பார்க்குது – ஆவல் கொண்ட
கன்மலையும் கூட செல்லுது – என்
ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

Deva naan ethinal viseshithavan Lyrics in English

Thaevaa naan ethinaal viseshiththavan iraajaa naan athai thinam yosippavan ethinaal ithu ethinaal neer ennodu varuvathinaal(iruppathinaal)maeka sthampam maelirunthu paathukaakkuthu paathaikkaatta pakalellaam kooda selluthu anpaana Dhevan ennodu varuvaar athupothum envaalvilaethaakam konnda thaeva janam vaanam paarkkuthu – aaval konnda kanmalaiyum kooda selluthu – en aekkamellaam en Dhevan theerppaar santhosham naan kaanuvaenvaalkkaiyilae kasappukal kalanthittalum paasamulla oru maram kooda varuthu maaraavin neeraith thaenaaka maattaுm en naesar ennodunndu

PowerPoint Presentation Slides for the song Deva naan ethinal viseshithavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா நான் எதினால் விசேஷித்தவன் PPT
Deva Naan Ethinal Viseshithavan PPT

Deva naan ethinal viseshithavan Song Meaning

God, what makes me special?
Raja I think about it daily
Why is this why?
Because you come with me

A pillar of cloud protects from above
Even the whole day goes to show the way
A loving God will come with me
Even then in my life

Thirsty people of God
Looking at the sky - curious
Kanmalai also goes – N
My God will solve all longings
I will find happiness

Even if life is mixed with bitterness
A loving tree also comes
Turns Mara's water into honey
My Nesser is with me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எதினால் கூட என்னோடு செல்லுது தேவன் தேவா விசேஷித்தவன் இராஜா தினம் யோசிப்பவன் நீர் வருவதினால்இருப்பதினால்மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதைக்காட்ட பகலெல்லாம் அன்பான வருவார் English