Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ தேவா திரியேக தேவா

பல்லவி

தேவ தேவா! திரியேக தேவா!
தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா!

சரணங்கள்

1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்
ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ

2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்
நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ

3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்
சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ

4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்
எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் – தேவ

5. பாவி மீளவே பிசாசு மாளவே
பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே – தேவ

Deva Devaa Thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Lyrics in English

Pallavi thaeva thaevaa! Thiriyaeka thaevaa! Thoththiram thuthi yumakku aettidum yovaa! Saranangal 1. Aavalaaka ethir paarththa atiyaar aasiyuravae innava aanntaiyaliththa – thaeva 2. Senta aanntinil vantha sothanaikalil nintu kaaththarul purintha nantiyunarnthu – thaeva 3. Panjam pataikkum pala kollai Nnoykkum sanjalangalinti samaathaanamaayk kaaththa – thaeva 4. Intha aanntinil varum idar yaavukkum enthaiyae emakkirangi entum aanndidum – thaeva 5. Paavi meelavae pisaasu maalavae paari laesu naama mengum parampi vaalavae – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Devaa Thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ தேவா திரியேக தேவா PPT
Deva Devaa Thiriyega Deva PPT

தேவ தேவா ஆண்டினில் பல்லவி திரியேக தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா சரணங்கள் ஆவலாக எதிர் பார்த்த அடியார் ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த சென்ற English