Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முயற்சிகள் தோற்றதோ,

முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ
முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

துணிந்து செல், புது விடியலை நோக்கி
துணிந்து செல், புது விடியலை நோக்கி

போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
சாதிப்பதென்பது கடினமே -2
போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
விடாமுயற்சி, துணிவு இருந்தால்
சாதிக்க எவராலும் முடியுமே -2

கனவு காணுங்கள் கலாம் சொன்னார்
ஓ ஓ ஓ
சாதிக்க நீயும் விழித்திடு -2
அறிவை திரட்டி வேதனை மறந்து
லட்சிய பாதையில் ஓடிடு -2

கிறிஸ்துவின் வழியில் நடந்திடு
ஓ ஓ ஓ
ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு -2
நம்பிக்கையோடு நீ நடந்தால்
வெற்றியை இயேசு தருவாரே -2

Daniel Mohan Raj Lyrics in English

Muyarsikal thottatho, vaayppukal navilnthatho muyarsikal thottatho, vaayppukal navilnthatho thunninthu sel, puthu vitiyalai Nnokki thunninthu sel, puthu vitiyalai Nnokki pottikal niraintha ulakilae o o o saathippathenpathu katinamae -2 pottikal niraintha ulakilae o o o vidaamuyarsi, thunnivu irunthaal saathikka evaraalum mutiyumae -2 kanavu kaanungal kalaam sonnaar o o o saathikka neeyum viliththidu -2 arivai thiratti vaethanai maranthu latchiya paathaiyil odidu -2 Kristhuvin valiyil nadanthidu o o o aanndavar samookaththil jepiththidu -2 nampikkaiyodu nee nadanthaal vettiyai Yesu tharuvaarae -2

PowerPoint Presentation Slides for the song Daniel Mohan Raj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முயற்சிகள் தோற்றதோ, PPT
Muyachigal thotratho PPT

முயற்சிகள் தோற்றதோ வாய்ப்புகள் நவிழ்ந்ததோ துணிந்து செல் புது விடியலை நோக்கி போட்டிகள் நிறைந்த உலகிலே சாதிக்க சாதிப்பதென்பது கடினமே விடாமுயற்சி துணிவு இருந்தால் English