Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அவர் அன்பின் தேவனே

Avar Anbin Devane
அவர் அன்பின் தேவனே
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2

அழகாய் உன்னை மாற்றிட
அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இழந்துபோனதை தேடிட
இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இறுதிவரை உன்மையாய்
இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே Lyrics in English

Avar Anbin Devane
avar anpin thaevanae
avar unnaith thaanae thaeti vanthaarae - 2

alakaay unnai maattida
avar pillaiyaay vaalnthida - (2)
avar unnaith thaanae thaeti vanthaarae

ilanthuponathai thaetida
iratchippai unakku thanthida - (2)
avar unnaith thaanae thaeti vanthaarae

iruthivarai unmaiyaay
Yesuvukkaaka vaalnthida- (2)
avar unnaith thaanae thaeti vanthaarae

PowerPoint Presentation Slides for the song Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அவர் அன்பின் தேவனே PPT
Avar Anbin Devane PPT

உன்னைத் தானே தேடி வந்தாரே வாழ்ந்திட Avar Anbin Devane அன்பின் தேவனே அழகாய் உன்னை மாற்றிட பிள்ளையாய் இழந்துபோனதை தேடிட இரட்சிப்பை உனக்கு English