சர்வ லோகத்தின் அதிபதியே
எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
எல்லாமே நீர்தானய்யா
என் பெலனும் அரணும் கோட்டையும்
துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா
துதி உமக்கே தேவா துதி உமக்கே
விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2
1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
சகல அதிகாரம் உடையவரே-2
சத்தியம் நிறைந்த மகத்துவரே
பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே
2.சதா காலமும் வாழ்பவரே
மரணமே இல்லாதவரே-2
மரணத்தையே வென்றவர்
சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே
சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Lyrics in English
Sarva lokaththin athipathiyae
Enthan ullaththil sonthamaaneerae-2
En aasaiyum paasamum aekkamum thaedalum
Ellaamae neerthaanayyaa
En pelanum aranum kottaைyum
Thurukamum nampikkaiyum neerthaanayyaa
Thuthi umakkae thaevaa thuthi umakkae
Vinnnnaiyum mannnnaiyum aalpavarkkae-2
1.sarva sirushtippin thaevanae
Sakala athikaaram utaiyavarae-2
Saththiyam niraintha makaththuvarae
Paathaalam venta Parisuththarae-2-thuthi umakkae
2.sathaa kaalamum vaalpavarae
Maranamae illaathavarae-2
Maranaththaiyae ventavar
Sariththiram pataiththavar-2-thuthi umakkae
PowerPoint Presentation Slides for the song சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin PPT
Athibathi PPT

