அப்பா உங்க அன்பு பெரியது
அது என்னையும் வாழவைத்தது
அப்பா உங்க கிருபை பெரியது
அது என்னையும் நடத்திவந்தது – 2
நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரே
என்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை முற்றிலுமாய் அறிந்தவரையா
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என் உள்ளத்தையும் புரிந்தவரையா
உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்ல
உம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை பாதுகாத்து நடத்திவாறீங்க
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை கிருபையால சூழ்ந்துகொள்றீங்க
Appa Unga Anbu Periyathu – அப்பா உங்க அன்பு பெரியது Lyrics in English
appaa unga anpu periyathu
athu ennaiyum vaalavaiththathu
appaa unga kirupai periyathu
athu ennaiyum nadaththivanthathu – 2
naan suththaponnaay vilangumpati sothikkinteerae
ennai kaividaamal karampitiththu kaappaattineerae -2
aenental neengathaan neengathaan neengamattum thaan
ennai muttilumaay arinthavaraiyaa
aenental neengathaan neengathaan neengamattum thaan
en ullaththaiyum purinthavaraiyaa
ummai ninaikkumpothu enakku entum payamae illa
ummai thuthikkumpothu en vaalvil kalakkamae illa -2
aenental neengathaan neengathaan neengamattum thaan
ennai paathukaaththu nadaththivaareenga
aenental neengathaan neengathaan neengamattum thaan
ennai kirupaiyaala soolnthukolreenga
PowerPoint Presentation Slides for the song Appa Unga Anbu Periyathu – அப்பா உங்க அன்பு பெரியது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உங்க அன்பு பெரியது PPT
Appa Unga Anbu Periyathu PPT