Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பின் தெய்வம் நீரே

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2)
உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)

1.பதினாயிரங்களிலே சிறந்தவர்
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பாவத்தை பாராத சுத்த கண்ணரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)

2.சாந்த சொரூபியே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக பாதையே நீர் தானே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே – ஓ (2)- அன்பின் தெய்வம்

Anbin Dheivam Neerae – அன்பின் தெய்வம் நீரே Lyrics in English

anpin theyvam neerae aaraathanai
umakkae thuthikku neer paaththirarae (2)
unga samookam onte pothum
atharku eetae illai aethum
alakae uyirae Yesuvae – o (2)

1.pathinaayirangalilae siranthavar
neenga parisuththar parisuththar parisuththar
paavaththai paaraatha suththa kannnarae
neenga parisuththar parisuththar parisuththar

unga samookam onte pothum
atharku eetae illai aethum
alakae uyirae Yesuvae – o (2)

2.saantha soroopiyae neer thaanae
neenga parisuththar parisuththar parisuththar
paraloka paathaiyae neer thaanae
neenga parisuththar parisuththar parisuththar

unga samookam onte pothum
atharku eetae illai aethum
alakae uyirae Yesuvae – o (2)- anpin theyvam

PowerPoint Presentation Slides for the song Anbin Dheivam Neerae – அன்பின் தெய்வம் நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் தெய்வம் நீரே PPT
Anbin Dheivam Neerae PPT

English