Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்பரிப்போட தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரசியம்
உலகில் வந்தார் மேசியா மேசியா -2

என்ன என்ன புதுமை
விண்ணில் கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன்
மண்ணில் வந்ததாலே மகிமை – 2
கந்தை கோலத்திலே
பசும் புல்லணை மஞ்சத்திலே -2
விந்தை பாலனை கண்டு மந்தை
மெய்ப்பரும் மகிழ்ந்தனரே

பாவம் போக்குவோனே
விண்ணில் பாசம் தந்திடோனே
சாபம் நீக்குவோனே
சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2
மானே எஜமானே
என் மணியே கண்மணியை -2
மன்னவனே உம் அன்பினை பாடியே
வாழ்வெல்லாம் மகிழ்வேனே

Alakiya Vannil Athisaya Raagam – அழகிய வானில் அதிசய ராகம் Lyrics in English

alakiya vaanil athisaya raakam
aarparippoda thootharin koottam
avar paattinilae oru athisayam
athil therinthiduthae puthu rasiyam
ulakil vanthaar maesiyaa maesiyaa -2

enna enna puthumai
vinnnnil kaetta seythi inimai
sinna Yesu paalan
mannnnil vanthathaalae makimai – 2
kanthai kolaththilae
pasum pullannai manjaththilae -2
vinthai paalanai kanndu manthai
meypparum makilnthanarae

paavam pokkuvonae
vinnnnil paasam thanthitoonae
saapam neekkuvonae
saaththan senai veelththuvonae -2
maanae ejamaanae
en manniyae kannmanniyai -2
mannavanae um anpinai paatiyae
vaalvellaam makilvaenae

PowerPoint Presentation Slides for the song Alakiya Vannil Athisaya Raagam – அழகிய வானில் அதிசய ராகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகிய வானில் அதிசய ராகம் PPT
Alakiya Vannil Athisaya Raagam PPT

English