🏠  Lyrics  Chords  Bible 

ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் PPT

1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,
அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே;
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்!
அடியேனை ஆட்கொள்ளும்.


Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் PowerPoint



ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் PPT

Download Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Tamil PPT