லூக்கா 9:50
அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
Tamil Indian Revised Version
அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.
Thiru Viviliam
அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
King James Version (KJV)
And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in those days any of those things which they had seen.
American Standard Version (ASV)
And when the voice came, Jesus was found alone. And they held their peace, and told no man in those days any of the things which they had seen.
Bible in Basic English (BBE)
And after the voice was gone they saw that Jesus was by himself. And they kept quiet, and said nothing at that time to anyone of the things which they had seen.
Darby English Bible (DBY)
And as the voice was [heard] Jesus was found alone: and *they* kept silence, and told no one in those days any of the things they had seen.
World English Bible (WEB)
When the voice came, Jesus was found alone. They were silent, and told no one in those days any of the things which they had seen.
Young’s Literal Translation (YLT)
and when the voice was past, Jesus was found alone; and they were silent, and declared to no one in those days anything of what they have seen.
லூக்கா Luke 9:36
அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in those days any of those things which they had seen.
And | καὶ | kai | kay |
when | ἐν | en | ane |
the | τῷ | tō | toh |
voice | γενέσθαι | genesthai | gay-NAY-sthay |
τὴν | tēn | tane | |
was past, | φωνὴν | phōnēn | foh-NANE |
εὑρέθη | heurethē | ave-RAY-thay | |
Jesus | ὁ | ho | oh |
was found | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
alone. | μόνος | monos | MOH-nose |
And | καὶ | kai | kay |
they | αὐτοὶ | autoi | af-TOO |
close, kept | ἐσίγησαν | esigēsan | ay-SEE-gay-sahn |
it and | καὶ | kai | kay |
told | οὐδενὶ | oudeni | oo-thay-NEE |
no man | ἀπήγγειλαν | apēngeilan | ah-PAYNG-gee-lahn |
in | ἐν | en | ane |
those | ἐκείναις | ekeinais | ake-EE-nase |
days | ταῖς | tais | tase |
any of those things | ἡμέραις | hēmerais | ay-MAY-rase |
which | οὐδὲν | ouden | oo-THANE |
they had seen. | ὧν | hōn | one |
ἑώρακασιν | heōrakasin | ay-OH-ra-ka-seen |
லூக்கா 9:50 ஆங்கிலத்தில்
Tags அதற்கு இயேசு தடுக்கவேண்டாம் நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்
லூக்கா 9:50 Concordance லூக்கா 9:50 Interlinear லூக்கா 9:50 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 9