Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:41

Luke 9:41 in Tamil தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9

லூக்கா 9:41
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார்.

Thiru Viviliam
அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?” என்றார். “உம் மகனை இங்கே கொண்டுவாரும்” என்று அம்மனிதரிடம் கூறினார்.

லூக்கா 9:40லூக்கா 9லூக்கா 9:42

King James Version (KJV)
And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

American Standard Version (ASV)
And Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you, and bear with you? bring hither thy son.

Bible in Basic English (BBE)
And Jesus said, O generation without faith and false in heart, how long will I have to be with you and put up with you? let your son come here.

Darby English Bible (DBY)
And Jesus answering said, O unbelieving and perverted generation, how long shall I be with you and suffer you? Bring hither thy son.

World English Bible (WEB)
Jesus answered, “Faithless and perverse generation, how long shall I be with you and bear with you? Bring your son here.”

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said, `O generation, unstedfast and perverse, till when shall I be with you, and suffer you? bring near hither thy son;’

லூக்கா Luke 9:41
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

And
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES

δὲdethay
Jesus
hooh
answering
Ἰησοῦςiēsousee-ay-SOOS
said,
εἶπενeipenEE-pane
O
ōoh
faithless
γενεὰgeneagay-nay-AH
and
ἄπιστοςapistosAH-pee-stose
perverse
καὶkaikay
generation,
διεστραμμένηdiestrammenēthee-ay-strahm-MAY-nay
how
ἕωςheōsAY-ose
long
πότεpotePOH-tay
be
I
shall
ἔσομαιesomaiA-soh-may
with
πρὸςprosprose
you,
ὑμᾶςhymasyoo-MAHS
and
καὶkaikay
suffer
ἀνέξομαιanexomaiah-NAY-ksoh-may
you?
ὑμῶνhymōnyoo-MONE
Bring
προσάγαγεprosagageprose-AH-ga-gay
thy
ὧδεhōdeOH-thay

τὸνtontone
son
υἱόνhuionyoo-ONE
hither.
σουsousoo

லூக்கா 9:41 ஆங்கிலத்தில்

Yesu Pirathiyuththaramaaka: Visuvaasamillaatha Maarupaadaana Santhathiyae, Ethuvaraikkum Naan Ungalotirunthu, Ungalidaththil Porumaiyaayiruppaen? Un Makanai Ingae Konnduvaa Entar.


Tags இயேசு பிரதியுத்தரமாக விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன் உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்
லூக்கா 9:41 Concordance லூக்கா 9:41 Interlinear லூக்கா 9:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 9