லூக்கா 7:11
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
Tamil Indian Revised Version
மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர்.
Thiru Viviliam
அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
Title
மரித்தவன் எழுப்பப்படுதல்
Other Title
நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
King James Version (KJV)
And it came to pass the day after, that he went into a city called Nain; and many of his disciples went with him, and much people.
American Standard Version (ASV)
And it came to pass soon afterwards, that he went to a city called Nain; and his disciples went with him, and a great multitude.
Bible in Basic English (BBE)
And it came about, after a little time, that he went to a town named Nain; and his disciples went with him, and a great number of people.
Darby English Bible (DBY)
And it came to pass afterwards he went into a city called Nain, and many of his disciples and a great crowd went with him.
World English Bible (WEB)
It happened soon afterwards, that he went to a city called Nain. Many of his disciples, along with a great multitude, went with him.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, on the morrow, he was going on to a city called Nain, and there were going with him many of his disciples, and a great multitude,
லூக்கா Luke 7:11
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
And it came to pass the day after, that he went into a city called Nain; and many of his disciples went with him, and much people.
And | Καὶ | kai | kay |
it came to pass | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
the | ἐν | en | ane |
after, day | τῇ | tē | tay |
that he went | ἑξῆς | hexēs | ayks-ASE |
into | ἐπορεύετο | eporeueto | ay-poh-RAVE-ay-toh |
a city | εἰς | eis | ees |
called | πόλιν | polin | POH-leen |
Nain; | καλουμένην | kaloumenēn | ka-loo-MAY-nane |
and | Ναΐν | nain | na-EEN |
many | καὶ | kai | kay |
of his | συνεπορεύοντο | syneporeuonto | syoon-ay-poh-RAVE-one-toh |
αὐτῷ | autō | af-TOH | |
disciples | οἱ | hoi | oo |
went with | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
him, | αὐτοῦ | autou | af-TOO |
and | ἱκανοὶ, | hikanoi | ee-ka-NOO |
much | καὶ | kai | kay |
people. | ὄχλος | ochlos | OH-hlose |
πολύς | polys | poh-LYOOS |
லூக்கா 7:11 ஆங்கிலத்தில்
Tags மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார் அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்
லூக்கா 7:11 Concordance லூக்கா 7:11 Interlinear லூக்கா 7:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 7