Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:10

லூக்கா 6:10
அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

Tamil Indian Revised Version
அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.

Tamil Easy Reading Version
இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது.

திருவிவிலியம்
பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.

Luke 6:9Luke 6Luke 6:11

King James Version (KJV)
And looking round about upon them all, he said unto the man, Stretch forth thy hand. And he did so: and his hand was restored whole as the other.

American Standard Version (ASV)
And he looked round about on them all, and said unto him, Stretch forth thy hand. And he did `so’: and his hand was restored.

Bible in Basic English (BBE)
And looking round on all of them, he said to him, Put out your hand. And he did so: and his hand was made well.

Darby English Bible (DBY)
And having looked around on them all, he said to him, Stretch out thy hand. And he did [so] and his hand was restored as the other.

World English Bible (WEB)
He looked around at them all, and said to the man, “Stretch out your hand.” He did, and his hand was restored as sound as the other.

Young’s Literal Translation (YLT)
And having looked round on them all, he said to the man, `Stretch forth thy hand;’ and he did so, and his hand was restored whole as the other;

லூக்கா Luke 6:10
அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
And looking round about upon them all, he said unto the man, Stretch forth thy hand. And he did so: and his hand was restored whole as the other.

And
καὶkaikay
looking
round
about
upon
περιβλεψάμενοςperiblepsamenospay-ree-vlay-PSA-may-nose
all,
πάνταςpantasPAHN-tahs
them
αὐτοὺςautousaf-TOOS
said
he
εἶπενeipenEE-pane
the
unto
τῷtoh
man,
ἀνθρώπῳ,anthrōpōan-THROH-poh
Stretch
forth
ἜκτεινονekteinonAKE-tee-none

τὴνtēntane
hand.
χεῖράcheiraHEE-RA
thy
σουsousoo
he
hooh
And
δὲdethay
did
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
so:
οὕτωςhoutōsOO-tose
and
καὶkaikay
restored
ἀποκατεστάθηapokatestathēah-poh-ka-tay-STA-thay
was
ay

χεὶρcheirheer
hand
his
αὐτοῦautouaf-TOO
whole
ὑγιὴςhygiēsyoo-gee-ASE
as
ὡςhōsose
the
ay
other.
ἄλληallēAL-lay


Tags அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து அந்த மனுஷனை நோக்கி உன்கையை நீட்டு என்றார் அப்படியே அவன் தன் கையை நீட்டினான் உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று
லூக்கா 6:10 Concordance லூக்கா 6:10 Interlinear லூக்கா 6:10 Image