Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:17

லூக்கா 20:17
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது: “‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’

திருவிவிலியம்
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ⁽“‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று’⁾ என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?

Luke 20:16Luke 20Luke 20:18

King James Version (KJV)
And he beheld them, and said, What is this then that is written, The stone which the builders rejected, the same is become the head of the corner?

American Standard Version (ASV)
But he looked upon them, and said, What then is this that is written, The stone which the builders rejected, The same was made the head of the corner?

Bible in Basic English (BBE)
But he, looking on them, said, Is it not in the Writings, The stone which the builders put on one side, the same has become the chief stone of the building?

Darby English Bible (DBY)
But he looking at them said, What then is this that is written, The stone which they that builded rejected, this has become the corner-stone?

World English Bible (WEB)
But he looked at them, and said, “Then what is this that is written, ‘The stone which the builders rejected, The same was made the chief cornerstone?’

Young’s Literal Translation (YLT)
and he, having looked upon them, said, `What, then, is this that hath been written: A stone that the builders rejected — this became head of a corner?

லூக்கா Luke 20:17
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
And he beheld them, and said, What is this then that is written, The stone which the builders rejected, the same is become the head of the corner?

he
hooh
And
δὲdethay
beheld
ἐμβλέψαςemblepsasame-VLAY-psahs
them,
αὐτοῖςautoisaf-TOOS
and
said,
εἶπενeipenEE-pane
What
Τίtitee
then
οὖνounoon
is
ἐστινestinay-steen
that
τὸtotoh
is
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
written,
this
τοῦτο·toutoTOO-toh
stone
The
ΛίθονlithonLEE-thone
which
ὃνhonone
rejected,
ἀπεδοκίμασανapedokimasanah-pay-thoh-KEE-ma-sahn
the
οἱhoioo
builders
οἰκοδομοῦντεςoikodomountesoo-koh-thoh-MOON-tase
the
same
οὗτοςhoutosOO-tose
become
is
ἐγενήθηegenēthēay-gay-NAY-thay
the
εἰςeisees
head
κεφαλὴνkephalēnkay-fa-LANE
of
the
corner?
γωνίαςgōniasgoh-NEE-as


Tags அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன
லூக்கா 20:17 Concordance லூக்கா 20:17 Interlinear லூக்கா 20:17 Image