லூக்கா 12:11
அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள்.
Tamil Indian Revised Version
அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
Tamil Easy Reading Version
“ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம்.
Thiru Viviliam
தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
King James Version (KJV)
And when they bring you unto the synagogues, and unto magistrates, and powers, take ye no thought how or what thing ye shall answer, or what ye shall say:
American Standard Version (ASV)
And when they bring you before the synagogues, and the rulers, and the authorities, be not anxious how or what ye shall answer, or what ye shall say:
Bible in Basic English (BBE)
And when they take you before the Synagogues and the authorities and the rulers, take no thought about what answers you will give, or what you will say:
Darby English Bible (DBY)
But when they bring you before the synagogues and rulers and the authorities, be not careful how or what ye shall answer, or what ye shall say;
World English Bible (WEB)
When they bring you before the synagogues, the rulers, and the authorities, don’t be anxious how or what you will answer, or what you will say;
Young’s Literal Translation (YLT)
`And when they bring you before the synagogues, and the rulers, and the authorities, be not anxious how or what ye may reply, or what ye may say,
லூக்கா Luke 12:11
அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள்.
And when they bring you unto the synagogues, and unto magistrates, and powers, take ye no thought how or what thing ye shall answer, or what ye shall say:
And | ὅταν | hotan | OH-tahn |
when | δὲ | de | thay |
they bring | προσφέρωσιν | prospherōsin | prose-FAY-roh-seen |
you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
unto | ἐπὶ | epi | ay-PEE |
the | τὰς | tas | tahs |
synagogues, | συναγωγὰς | synagōgas | syoon-ah-goh-GAHS |
and | καὶ | kai | kay |
unto | τὰς | tas | tahs |
magistrates, | ἀρχὰς | archas | ar-HAHS |
and | καὶ | kai | kay |
τὰς | tas | tahs | |
powers, | ἐξουσίας | exousias | ayks-oo-SEE-as |
no ye take | μὴ | mē | may |
thought | μεριμνᾶτε | merimnate | may-reem-NA-tay |
how | πῶς | pōs | pose |
or | ἢ | ē | ay |
what thing | τί | ti | tee |
answer, shall ye | ἀπολογήσησθε | apologēsēsthe | ah-poh-loh-GAY-say-sthay |
or | ἢ | ē | ay |
what | τί | ti | tee |
ye shall say: | εἴπητε· | eipēte | EE-pay-tay |
லூக்கா 12:11 ஆங்கிலத்தில்
Tags அன்றியும் ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது எப்படி என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும் எதைப் பேசுவோமென்றும் கவலைப்படாதிருங்கள்
லூக்கா 12:11 Concordance லூக்கா 12:11 Interlinear லூக்கா 12:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 12