Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:36

லூக்கா 11:36
உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார்.

Tamil Easy Reading Version
உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார்.

திருவிவிலியம்
உடலின் எப்பகுதியிலும் இருளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால், விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல் அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும்.”

Luke 11:35Luke 11Luke 11:37

King James Version (KJV)
If thy whole body therefore be full of light, having no part dark, the whole shall be full of light, as when the bright shining of a candle doth give thee light.

American Standard Version (ASV)
If therefore thy whole body be full of light, having no part dark, it shall be wholly full of light, as when the lamp with its bright shining doth give thee light.

Bible in Basic English (BBE)
If, then, all your body is light, with no part of it dark, it will be completely full of light, as when a flame with its bright shining gives you light.

Darby English Bible (DBY)
If therefore thy whole body [is] light, not having any part dark, it shall be all light as when the lamp lights thee with its brightness.

World English Bible (WEB)
If therefore your whole body is full of light, having no part dark, it will be wholly full of light, as when the lamp with its bright shining gives you light.”

Young’s Literal Translation (YLT)
if then thy whole body is lightened, not having any part darkened, the whole shall be lightened, as when the lamp by the brightness may give thee light.’

லூக்கா Luke 11:36
உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.
If thy whole body therefore be full of light, having no part dark, the whole shall be full of light, as when the bright shining of a candle doth give thee light.

be
εἰeiee
If
οὖνounoon
therefore
τὸtotoh

σῶμάsōmaSOH-MA
body
σουsousoo
thy
ὅλονholonOH-lone
whole
light,
of
full
φωτεινόνphōteinonfoh-tee-NONE
no
μὴmay
having
ἔχονechonA-hone

τιtitee
part
μέροςmerosMAY-rose
dark,
σκοτεινόνskoteinonskoh-tee-NONE
be
shall
ἔσταιestaiA-stay
full
of
φωτεινὸνphōteinonfoh-tee-NONE
light,
whole
the
ὅλονholonOH-lone
as
ὡςhōsose
when
ὅτανhotanOH-tahn
a
candle
hooh
of
λύχνοςlychnosLYOO-hnose
bright
the
τῇtay
shining
ἀστραπῇastrapēah-stra-PAY
doth
give
light.
φωτίζῃphōtizēfoh-TEE-zay
thee
σεsesay


Tags உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால் ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்
லூக்கா 11:36 Concordance லூக்கா 11:36 Interlinear லூக்கா 11:36 Image