🏠  Lyrics  Chords  Bible 

என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் Chords

என்தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே (2)
கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே
(2) – என் தலை
கோடான கோடி அழிகின்ற ஜனங்களை
மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும் (2)
– என் தலை
இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணும் (2)
– என் தலை
பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய்
பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும் (2)
– என் தலை

என்தலை தண்ணீரும்
Enthalai Thannnneerum
என் கண்கள் கண்ணீரும்
En Kannkal Kannnneerum
இருந்தால் நலமாகுமே (2)
Irunthaal Nalamaakumae (2)

கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
Kethsamanin Poongaavil En Naesar Jepiththaarae
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே
Iraththaththin Perunthulikal Poomiyil Vilunthathae
(2) – என் தலை
(2) – En Thalai

கோடான கோடி அழிகின்ற ஜனங்களை
Kodaana Koti Alikinta Janangalai
மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும் (2)
Meettida Kannnneer Nathipol Paayattum (2)
– என் தலை
– En Thalai

இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை
Imayam Muthal Thodangi Kumari Mutivu Varai
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணும் (2)
Karththarae Thaevanentu Arikkai Seyyanum (2)
– என் தலை
– En Thalai

பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய்
Paaratha Thaesaththin Paava Saapangalukkaay
பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும் (2)
Perumoochchu Vittu Kathari Jepikkanum (2)
– என் தலை
– En Thalai


என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் Keyboard

enthalai Thannnneerum
en Kannkal Kannnneerum
irunthaal Nalamaakumae (2)

kethsamanin Poongkaavil En Naesar Jepiththaarae
iraththaththin Perunthulikal Poomiyil Vilunthathae
(2) – En Thalai

kodaana Koti Alikinta Janangalai
meettida Kannnneer Nathipol Paayattum (2)
– En Thalai

imayam Muthal Thodangi Kumari Mutivu varai
karththarae Thaevanentu Arikkai Seyyanum (2)
– En Thalai

paaratha Thaesaththin paava Saapangkalukkaay
perumoochchu Vittu kathari Jepikkanum (2)
– En Thalai


என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் Guitar


என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் for Keyboard, Guitar and Piano
English