Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 5:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 5 லேவியராகமம் 5:13

லேவியராகமம் 5:13
இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

Tamil Indian Revised Version
இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

Tamil Easy Reading Version
இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.

திருவிவிலியம்
இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக. அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார். எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.

Leviticus 5:12Leviticus 5Leviticus 5:14

King James Version (KJV)
And the priest shall make an atonement for him as touching his sin that he hath sinned in one of these, and it shall be forgiven him: and the remnant shall be the priest’s, as a meat offering.

American Standard Version (ASV)
And the priest shall make atonement for him as touching his sin that he hath sinned in any of these things, and he shall be forgiven: and `the remnant’ shall be the priest’s, as the meal-offering.

Bible in Basic English (BBE)
And the priest will take away his sin and he will have forgiveness: and the rest of the offering will be the priest’s, in the same way as the meal offering.

Darby English Bible (DBY)
And the priest shall make atonement for him concerning his sin which he hath sinned in one of these, and it shall be forgiven him; and it shall be the priest’s, as the oblation.

Webster’s Bible (WBT)
And the priest shall make an atonement for him as concerning his sin that he hath sinned in one of these, and it shall be forgiven him: and the remnant shall be the priest’s, as a meat-offering.

World English Bible (WEB)
The priest shall make atonement for him concerning his sin that he has sinned in any of these things, and he will be forgiven; and the rest shall be the priest’s, as the meal offering.'”

Young’s Literal Translation (YLT)
`And the priest hath made atonement for him, for his sin which he hath sinned against one of these, and it hath been forgiven him, and `the remnant’ hath been to the priest, like the present.’

லேவியராகமம் Leviticus 5:13
இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
And the priest shall make an atonement for him as touching his sin that he hath sinned in one of these, and it shall be forgiven him: and the remnant shall be the priest's, as a meat offering.

the
remnant
shall
וְכִפֶּר֩wĕkipperveh-hee-PER
make
an
atonement
for
עָלָ֨יוʿālāywah-LAV
And
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
the
priest
him
עַלʿalal
touching
as
חַטָּאת֧וֹḥaṭṭāʾtôha-ta-TOH
sin
אֲשֶׁרʾăšeruh-SHER
his
that
hath
חָטָ֛אḥāṭāʾha-TA
sinned
he
מֵֽאַחַ֥תmēʾaḥatmay-ah-HAHT
in
one
מֵאֵ֖לֶּהmēʾēllemay-A-leh
of
these,
and
forgiven
be
וְנִסְלַ֣חwĕnislaḥveh-nees-LAHK
shall
it
be
shall
and
him:
ל֑וֹloh
the
priest's,
וְהָֽיְתָ֥הwĕhāyĕtâveh-ha-yeh-TA
as
a
meat
offering.
לַכֹּהֵ֖ןlakkōhēnla-koh-HANE
כַּמִּנְחָֽה׃kamminḥâka-meen-HA


Tags இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்
லேவியராகமம் 5:13 Concordance லேவியராகமம் 5:13 Interlinear லேவியராகமம் 5:13 Image