லேவியராகமம் 4:3
அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
லேவியராகமம் 4:3 ஆங்கிலத்தில்
apishaekam Petta Aasaariyan, Janangal Kuttaththirku Utpadaththakkathaakap Paavanjaெythaal, Thaan Seytha Paavaththinimiththam Paluthatta Oru Ilangaalaiyaip Paavanivaarana Paliyaakak Karththarutaiya Sannithiyil Konnduvarakkadavan.
Tags அபிஷேகம் பெற்ற ஆசாரியன் ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால் தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்
லேவியராகமம் 4:3 Concordance லேவியராகமம் 4:3 Interlinear லேவியராகமம் 4:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 4