Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:17

Leviticus 27:17 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27

லேவியராகமம் 27:17
யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒருவேளை வயலை யூபிலி ஆண்டில் தேவனுக்குக் கொடுத்தால், அதன் விலையை ஆசாரியன் தீர்மானிப்பான்.

Thiru Viviliam
யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும்.

லேவியராகமம் 27:16லேவியராகமம் 27லேவியராகமம் 27:18

King James Version (KJV)
If he sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.

American Standard Version (ASV)
If he sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.

Bible in Basic English (BBE)
If he gives his field from the year of Jubilee, the value will be fixed by your decision.

Darby English Bible (DBY)
If he hallow his field from the year of jubilee, according to thy valuation shall it stand;

Webster’s Bible (WBT)
If he shall sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.

World English Bible (WEB)
If he dedicates his field from the Year of Jubilee, according to your valuation it shall stand.

Young’s Literal Translation (YLT)
if from the year of the jubilee he sanctify his field, according to thy valuation it standeth;

லேவியராகமம் Leviticus 27:17
யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
If he sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.

If
אִםʾimeem
he
sanctify
מִשְּׁנַ֥תmiššĕnatmee-sheh-NAHT
his
field
הַיֹּבֵ֖לhayyōbēlha-yoh-VALE
from
the
year
יַקְדִּ֣ישׁyaqdîšyahk-DEESH
jubile,
of
שָׂדֵ֑הוּśādēhûsa-DAY-hoo
according
to
thy
estimation
כְּעֶרְכְּךָ֖kĕʿerkĕkākeh-er-keh-HA
it
shall
stand.
יָקֽוּם׃yāqûmya-KOOM

லேவியராகமம் 27:17 ஆங்கிலத்தில்

yoopili Varushamuthal Avan Than Vayalaip Parisuththam Entu Naernthukonndaal, Athu Un Mathippinpati Irukkavaenndum.


Tags யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால் அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்
லேவியராகமம் 27:17 Concordance லேவியராகமம் 27:17 Interlinear லேவியராகமம் 27:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 27