லேவியராகமம் 25:33
இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப்பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.
லேவியராகமம் 25:33 ஆங்கிலத்தில்
isravael Puththirarukkullae Laeviyarutaiya Pattanangalilulla Veedukal Avarkalukkuriya Kaanniyaatchiyaanapatiyaal, Laeviyaridaththil Avanutaiya Kaanniyaatchippattanaththilulla Veettaை Oruvan Vaanginaal, Virkappatta Antha Veedu Yoopili Varushaththil Viduthalaiyaakum.
Tags இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால் லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப்பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால் விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்
லேவியராகமம் 25:33 Concordance லேவியராகமம் 25:33 Interlinear லேவியராகமம் 25:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 25