லேவியராகமம் 22:24
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
Tamil Easy Reading Version
மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.
Thiru Viviliam
பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார்.⒫
King James Version (KJV)
And the remnant of the oil that is in the priest’s hand he shall pour upon the head of him that is to be cleansed: and the priest shall make an atonement for him before the LORD.
American Standard Version (ASV)
and the rest of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed: and the priest shall make atonement for him before Jehovah.
Bible in Basic English (BBE)
And the rest of the oil in the priest’s hand he will put on the head of him who is to be made clean; and so the priest will make him free from sin before the Lord.
Darby English Bible (DBY)
And the remainder of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed, and the priest shall make atonement for him before Jehovah.
Webster’s Bible (WBT)
And the remnant of the oil that is in the priest’s hand he shall pour upon the head of him that is to be cleansed: and the priest shall make an atonement for him before the LORD.
World English Bible (WEB)
The rest of the oil that is in the priest’s hand he shall put on the head of him who is to be cleansed, and the priest shall make atonement for him before Yahweh.
Young’s Literal Translation (YLT)
and the remnant of the oil which `is’ on the palm of the priest, he putteth on the head of him who is to be cleansed, and the priest hath made atonement for him before Jehovah.
லேவியராகமம் Leviticus 14:18
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
And the remnant of the oil that is in the priest's hand he shall pour upon the head of him that is to be cleansed: and the priest shall make an atonement for him before the LORD.
And the remnant | וְהַנּוֹתָ֗ר | wĕhannôtār | veh-ha-noh-TAHR |
oil the of | בַּשֶּׁ֙מֶן֙ | baššemen | ba-SHEH-MEN |
that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
is in | עַל | ʿal | al |
priest's the | כַּ֣ף | kap | kahf |
hand | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
he shall pour | יִתֵּ֖ן | yittēn | yee-TANE |
upon | עַל | ʿal | al |
the head | רֹ֣אשׁ | rōš | rohsh |
cleansed: be to is that him of | הַמִּטַּהֵ֑ר | hammiṭṭahēr | ha-mee-ta-HARE |
and the priest | וְכִפֶּ֥ר | wĕkipper | veh-hee-PER |
atonement an make shall | עָלָ֛יו | ʿālāyw | ah-LAV |
for | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
him before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
லேவியராகமம் 22:24 ஆங்கிலத்தில்
Tags விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும் அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக
லேவியராகமம் 22:24 Concordance லேவியராகமம் 22:24 Interlinear லேவியராகமம் 22:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 22