Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:26

லேவியராகமம் 13:26
ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,

Tamil Indian Revised Version
ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

Tamil Easy Reading Version
ஆசாரியன் சோதித்துப் பார்க்கும்போது, படரிலே வெள்ளை முடி இல்லை என்றாலோ அல்லது படர் மற்றப் பகுதிகளைவிடக் குழியாமல் இருந்தால் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும்.

திருவிவிலியம்
அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார்.

Leviticus 13:25Leviticus 13Leviticus 13:27

King James Version (KJV)
But if the priest look on it, and, behold, there be no white hair in the bright spot, and it be no lower than the other skin, but be somewhat dark; then the priest shall shut him up seven days:

American Standard Version (ASV)
But if the priest look on it, and, behold, there be no white hair in the bright spot, and it be no lower than the skin, but be dim; then the priest shall shut him up seven days:

Bible in Basic English (BBE)
But if, after looking at it, the priest sees that there is no white hair on the bright place, and it is not deeper than the skin, and is not very bright, then let the priest keep him shut up for seven days:

Darby English Bible (DBY)
But if the priest look on it, and behold, there is no white hair in the bright spot, and it is no deeper than the skin, and is pale, the priest shall shut him up seven days.

Webster’s Bible (WBT)
But if the priest shall look on it, and behold, there is no white hair in the bright spot, and it is no lower than the other skin, but is somewhat dark; then the priest shall shut him up seven days:

World English Bible (WEB)
But if the priest examines it, and, behold, there is no white hair in the bright spot, and it isn’t lower than the skin, but is faded; then the priest shall isolate him seven days.

Young’s Literal Translation (YLT)
`And if the priest see it, and lo, there is no white hair on the bright spot, and it is not lower than the skin, and it is become weak, then the priest hath shut him up seven days;

லேவியராகமம் Leviticus 13:26
ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
But if the priest look on it, and, behold, there be no white hair in the bright spot, and it be no lower than the other skin, but be somewhat dark; then the priest shall shut him up seven days:

be
be
וְאִ֣ם׀wĕʾimveh-EEM
other
be
יִרְאֶ֣נָּהyirʾennâyeer-EH-na
there
But
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
if
on
look
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
the
priest
it,
אֵֽיןʾênane
and,
בַּבֶּהֶ֙רֶת֙babbeheretba-beh-HEH-RET
behold,
שֵׂעָ֣רśēʿārsay-AR
no
the
in
bright
לָבָ֔ןlābānla-VAHN
spot,
hair
white
lower
וּשְׁפָלָ֥הûšĕpālâoo-sheh-fa-LA
it
אֵינֶ֛נָּהʾênennâay-NEH-na
no
מִןminmeen
and
than
the
הָע֖וֹרhāʿôrha-ORE
skin,
but
somewhat
dark;
וְהִ֣ואwĕhiwveh-HEEV
shut
shall
priest
כֵהָ֑הkēhâhay-HA
the
then
וְהִסְגִּיר֥וֹwĕhisgîrôveh-hees-ɡee-ROH
him
up
seven
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
days:
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும் அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து
லேவியராகமம் 13:26 Concordance லேவியராகமம் 13:26 Interlinear லேவியராகமம் 13:26 Image