Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 10:18

ലേവ്യപുസ്തകം 10:18 தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 10

லேவியராகமம் 10:18
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

Tamil Indian Revised Version
ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.

Tamil Easy Reading Version
ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழுநோய்.

Thiru Viviliam
குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.

லேவியராகமம் 13:29லேவியராகமம் 13லேவியராகமம் 13:31

King James Version (KJV)
Then the priest shall see the plague: and, behold, if it be in sight deeper than the skin; and there be in it a yellow thin hair; then the priest shall pronounce him unclean: it is a dry scall, even a leprosy upon the head or beard.

American Standard Version (ASV)
then the priest shall look on the plague; and, behold, if the appearance thereof be deeper than the skin, and there be in it yellow thin hair, then the priest shall pronounce him unclean: it is a scall, it is leprosy of the head or of the beard.

Bible in Basic English (BBE)
Then the priest is to see the diseased place: and if it seems to go deeper than the skin, and if there is thin yellow hair in it, then the priest will say that he is unclean: he has the mark of the leper’s disease on his head or in the hair of his chin.

Darby English Bible (DBY)
and the priest look on the sore, and behold, it looketh deeper than the skin, and there is in it yellow thin hair, then the priest shall pronounce him unclean; it is a scall, the leprosy of the head or the beard.

Webster’s Bible (WBT)
Then the priest shall see the plague: and behold, if it is in sight deeper than the skin, and there is in it a yellow thin hair; then the priest shall pronounce him unclean: it is a dry scall, even a leprosy upon the head or beard.

World English Bible (WEB)
then the priest shall examine the plague; and, behold, if the appearance of it is deeper than the skin, and the hair in it is yellow and thin, then the priest shall pronounce him unclean: it is an itch, it is leprosy of the head or of the beard.

Young’s Literal Translation (YLT)
then hath the priest seen the plague, and lo, its appearance is deeper than the skin, and in it a thin shining hair, and the priest hath pronounced him unclean; it `is’ a scall — it `is’ a leprosy of the head or of the beard.

லேவியராகமம் Leviticus 13:30
ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
Then the priest shall see the plague: and, behold, if it be in sight deeper than the skin; and there be in it a yellow thin hair; then the priest shall pronounce him unclean: it is a dry scall, even a leprosy upon the head or beard.

Then
the
priest
וְרָאָ֨הwĕrāʾâveh-ra-AH
shall
see
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE

אֶתʾetet
plague:
the
הַנֶּ֗גַעhannegaʿha-NEH-ɡa
and,
behold,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
sight
in
be
it
if
מַרְאֵ֙הוּ֙marʾēhûmahr-A-HOO
deeper
עָמֹ֣קʿāmōqah-MOKE
than
מִןminmeen
the
skin;
הָע֔וֹרhāʿôrha-ORE
yellow
a
it
in
be
there
and
וּב֛וֹûbôoo-VOH
thin
שֵׂעָ֥רśēʿārsay-AR
hair;
צָהֹ֖בṣāhōbtsa-HOVE
priest
the
then
דָּ֑קdāqdahk
shall
pronounce
him
unclean:
וְטִמֵּ֨אwĕṭimmēʾveh-tee-MAY

אֹת֤וֹʾōtôoh-TOH
it
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
is
a
dry
scall,
נֶ֣תֶקneteqNEH-tek
leprosy
a
even
ה֔וּאhûʾhoo
upon
the
head
צָרַ֧עַתṣāraʿattsa-RA-at
or
הָרֹ֛אשׁhārōšha-ROHSH
beard.
א֥וֹʾôoh
הַזָּקָ֖ןhazzāqānha-za-KAHN
הֽוּא׃hûʾhoo

லேவியராகமம் 10:18 ஆங்கிலத்தில்

athin Iraththam Parisuththa Sthalaththukkullae Konnduvarappadavillaiyae; Naan Kattalaiyittapati Neengal Athaip Parisuththa Sthalaththil Pusikkavaenntiyathaayirunthathae Entan.


Tags அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்
லேவியராகமம் 10:18 Concordance லேவியராகமம் 10:18 Interlinear லேவியராகமம் 10:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 10