Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:49

Judges 9:49 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:49
அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.


நியாயாதிபதிகள் 9:49 ஆங்கிலத்தில்

appatiyae Sakala Janangalum Avaravar Ovvoru Kompai Vetti, Apimelaekkukkup Pinsentu Avaikalai Antha Aranukku Arukae Pottu, Akkini Koluththi Antha Arannaich Suttuppottarkal; Athinaal Purusharum Sthireekalum Aerakkuraiya Aayirampaeraakiya Seekaem Thurukkaththu Manushar Ellaarum Seththaarkal.


Tags அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள் அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்
நியாயாதிபதிகள் 9:49 Concordance நியாயாதிபதிகள் 9:49 Interlinear நியாயாதிபதிகள் 9:49 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 9