நியாயாதிபதிகள் 3:22
அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றுக்குள் போன கத்தியை இவன் இழுக்கக் கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின் புறத்திலே புறப்பட்டது.
Tamil Indian Revised Version
கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; அது பின்புறமாக வந்தது.
Tamil Easy Reading Version
வாளின் பிடி கூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. அரசனின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.
Thiru Viviliam
வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழுப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது.
King James Version (KJV)
And the haft also went in after the blade; and the fat closed upon the blade, so that he could not draw the dagger out of his belly; and the dirt came out.
American Standard Version (ASV)
and the haft also went in after the blade; and the fat closed upon the blade, for he drew not the sword out of his body; and it came out behind.
Bible in Basic English (BBE)
And the hand-part went in after the blade, and the fat was joined up over the blade; for he did not take the sword out of his stomach. And he went out into the …
Darby English Bible (DBY)
and the hilt also went in after the blade, and the fat closed over the blade, for he did not draw the sword out of his belly; and the dirt came out.
Webster’s Bible (WBT)
And the haft also entered after the blade: and the fat closed upon the blade, so that he could not draw the dagger out of his belly; and the dirt came out.
World English Bible (WEB)
and the haft also went in after the blade; and the fat closed on the blade, for he didn’t draw the sword out of his body; and it came out behind.
Young’s Literal Translation (YLT)
and the haft also goeth in after the blade, and the fat shutteth on the blade, that he hath not drawn the sword out of his belly, and it goeth out at the fundament.
நியாயாதிபதிகள் Judges 3:22
அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றுக்குள் போன கத்தியை இவன் இழுக்கக் கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின் புறத்திலே புறப்பட்டது.
And the haft also went in after the blade; and the fat closed upon the blade, so that he could not draw the dagger out of his belly; and the dirt came out.
And the haft | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
also | גַֽם | gam | ɡahm |
went in | הַנִּצָּ֜ב | hanniṣṣāb | ha-nee-TSAHV |
after | אַחַ֣ר | ʾaḥar | ah-HAHR |
blade; the | הַלַּ֗הַב | hallahab | ha-LA-hahv |
and the fat | וַיִּסְגֹּ֤ר | wayyisgōr | va-yees-ɡORE |
closed | הַחֵ֙לֶב֙ | haḥēleb | ha-HAY-LEV |
upon | בְּעַ֣ד | bĕʿad | beh-AD |
the blade, | הַלַּ֔הַב | hallahab | ha-LA-hahv |
that so | כִּ֣י | kî | kee |
he could not | לֹ֥א | lōʾ | loh |
draw | שָׁלַ֛ף | šālap | sha-LAHF |
the dagger | הַחֶ֖רֶב | haḥereb | ha-HEH-rev |
belly; his of out | מִבִּטְנ֑וֹ | mibbiṭnô | mee-beet-NOH |
and the dirt | וַיֵּצֵ֖א | wayyēṣēʾ | va-yay-TSAY |
came out. | הַֽפַּרְשְׁדֹֽנָה׃ | happaršĕdōnâ | HA-pahr-sheh-DOH-na |
நியாயாதிபதிகள் 3:22 ஆங்கிலத்தில்
Tags அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது அவனுடைய வயிற்றுக்குள் போன கத்தியை இவன் இழுக்கக் கூடாதபடிக்கு நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது அது பின் புறத்திலே புறப்பட்டது
நியாயாதிபதிகள் 3:22 Concordance நியாயாதிபதிகள் 3:22 Interlinear நியாயாதிபதிகள் 3:22 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3