Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 17 நியாயாதிபதிகள் 17:9

நியாயாதிபதிகள் 17:9
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான். இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.

திருவிவிலியம்
மீக்கா அவரிடம், “எங்கிருந்து வருகின்றீர்?” என்று கேட்டார். அவர் அவரிடம், “நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.

Judges 17:8Judges 17Judges 17:10

King James Version (KJV)
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Bethlehemjudah, and I go to sojourn where I may find a place.

American Standard Version (ASV)
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Beth-lehem-judah, and I go to sojourn where I may find `a place’.

Bible in Basic English (BBE)
And Micah said to him, Where do you come from? And he said to him, I am a Levite from Beth-lehem-judah, and I am looking for a living-place.

Darby English Bible (DBY)
And Micah said to him, “From where do you come?” And he said to him, “I am a Levite of Bethlehem in Judah, and I am going to sojourn where I may find a place.”

Webster’s Bible (WBT)
And Micah said to him, Whence comest thou? And he said to him, I am a Levite of Beth-lehem-judah, and I go to sojourn where I may find a place.

World English Bible (WEB)
Micah said to him, Whence come you? He said to him, I am a Levite of Bethlehem Judah, and I go to sojourn where I may find [a place].

Young’s Literal Translation (YLT)
And Micah saith to him, `Whence comest thou?’ and he saith unto him, `A Levite `am’ I, of Beth-Lehem-Judah, and I am going to sojourn where I do find.’

நியாயாதிபதிகள் Judges 17:9
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்.
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Bethlehemjudah, and I go to sojourn where I may find a place.

place.
a
וַיֹּֽאמֶרwayyōʾmerva-YOH-mer
am
ל֥וֹloh
said
And
Micah
מִיכָ֖הmîkâmee-HA
Whence
מֵאַ֣יִןmēʾayinmay-AH-yeen
him,
unto
comest
he
תָּב֑וֹאtābôʾta-VOH
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
thou?
said
אֵלָ֜יוʾēlāyway-LAV
unto
a
Levite
לֵוִ֣יlēwîlay-VEE
I
him,
אָנֹ֗כִיʾānōkîah-NOH-hee
of
מִבֵּ֥יתmibbêtmee-BATE
Bethlehem-judah,

לֶ֙חֶם֙leḥemLEH-HEM
I
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
go
וְאָֽנֹכִ֣יwĕʾānōkîveh-ah-noh-HEE
sojourn
הֹלֵ֔ךְhōlēkhoh-LAKE
to
where
may
לָג֖וּרlāgûrla-ɡOOR
find
I
בַּֽאֲשֶׁ֥רbaʾăšerba-uh-SHER
אֶמְצָֽא׃ʾemṣāʾem-TSA


Tags எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு அவன் நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன் எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்
நியாயாதிபதிகள் 17:9 Concordance நியாயாதிபதிகள் 17:9 Interlinear நியாயாதிபதிகள் 17:9 Image