Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:29

Judges 16:29 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 16

நியாயாதிபதிகள் 16:29
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

Tamil Indian Revised Version
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

Tamil Easy Reading Version
பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான்.

Thiru Viviliam
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார்.

நியாயாதிபதிகள் 16:28நியாயாதிபதிகள் 16நியாயாதிபதிகள் 16:30

King James Version (KJV)
And Samson took hold of the two middle pillars upon which the house stood, and on which it was borne up, of the one with his right hand, and of the other with his left.

American Standard Version (ASV)
And Samson took hold of the two middle pillars upon which the house rested, and leaned upon them, the one with his right hand, and the other with his left.

Bible in Basic English (BBE)
Then Samson put his arms round the two middle pillars supporting the house, putting his weight on them, on one with his right hand and on the other with his left.

Darby English Bible (DBY)
And Samson grasped the two middle pillars upon which the house rested, and he leaned his weight upon them, his right hand on the one and his left hand on the other.

Webster’s Bible (WBT)
And Samson took hold of the two middle pillars upon which the house stood, and on which it was supported, of the one with his right hand, and of the other with his left.

World English Bible (WEB)
Samson took hold of the two middle pillars on which the house rested, and leaned on them, the one with his right hand, and the other with his left.

Young’s Literal Translation (YLT)
And Samson turneth aside `to’ the two middle pillars, on which the house is established, and on which it is supported, `to’ the one with his right hand, and one with his left;

நியாயாதிபதிகள் Judges 16:29
சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
And Samson took hold of the two middle pillars upon which the house stood, and on which it was borne up, of the one with his right hand, and of the other with his left.

And
Samson
וַיִּלְפֹּ֨תwayyilpōtva-yeel-POTE
took
hold
שִׁמְשׁ֜וֹןšimšônsheem-SHONE
of

אֶתʾetet
the
two
שְׁנֵ֣י׀šĕnêsheh-NAY
middle
עַמּוּדֵ֣יʿammûdêah-moo-DAY
pillars
הַתָּ֗וֶךְhattāwekha-TA-vek
upon
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
which
הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
the
house
נָכ֣וֹןnākônna-HONE
stood,
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
and
on
וַיִּסָּמֵ֖ךְwayyissāmēkva-yee-sa-MAKE
up,
borne
was
it
which
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
of
the
one
אֶחָ֥דʾeḥādeh-HAHD
hand,
right
his
with
בִּֽימִינ֖וֹbîmînôbee-mee-NOH
and
of
the
other
וְאֶחָ֥דwĕʾeḥādveh-eh-HAHD
with
his
left.
בִּשְׂמֹאלֽוֹ׃biśmōʾlôbees-moh-LOH

நியாயாதிபதிகள் 16:29 ஆங்கிலத்தில்

simson Antha Veettaைth Thaangi Nirkira Iranndu Naduththoonnkalil, Ontaith Than Valathukaiyinaalum, Mattaொntaith Than Idathukaiyinaalum Pitiththukkonndu,


Tags சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றைத் தன் வலதுகையினாலும் மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு
நியாயாதிபதிகள் 16:29 Concordance நியாயாதிபதிகள் 16:29 Interlinear நியாயாதிபதிகள் 16:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16