Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:7

Judges 13:7 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 13

நியாயாதிபதிகள் 13:7
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.


நியாயாதிபதிகள் 13:7 ஆங்கிலத்தில்

avar Ennai Nnokki: Itho, Nee Karppanthariththu, Oru Kumaaranaip Peruvaay; Aathalaal Nee Thiraatcharasamum Mathupaanamum Kutiyaamalum, Theettanathu Ontum Pusiyaamalum Iru; Anthap Pillai Piranthathu Muthal Than Marananaal Mattum Thaevanukkentu Nasaraeyanaayiruppaan Entu Sonnaar Ental.


Tags அவர் என்னை நோக்கி இதோ நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும் தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்
நியாயாதிபதிகள் 13:7 Concordance நியாயாதிபதிகள் 13:7 Interlinear நியாயாதிபதிகள் 13:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 13