நியாயாதிபதிகள் 12:11
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
இப்சானுக்குப் பின் இஸ்ரவேலருக்கு ஏலோன் என்பவன் நீதிபதியாக இருந்தான். ஏலோன் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் 10 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.
Thiru Viviliam
அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவராக விளங்கினார்.
Title
நியாயாதிபதியாகிய ஏலோன்
King James Version (KJV)
And after him Elon, a Zebulonite, judged Israel; and he judged Israel ten years.
American Standard Version (ASV)
And after him Elon the Zebulunite judged Israel; and he judged Israel ten years.
Bible in Basic English (BBE)
And after him, Elon the Zebulonite was judge of Israel; and he was judge of Israel for ten years.
Darby English Bible (DBY)
After him Elon the Zeb’ulunite judged Israel; and he judged Israel ten years.
Webster’s Bible (WBT)
And after him Elon, a Zebulonite, judged Israel, and he judged Israel ten years.
World English Bible (WEB)
After him Elon the Zebulunite judged Israel; and he judged Israel ten years.
Young’s Literal Translation (YLT)
And after him Elon the Zebulunite judgeth Israel, and he judgeth Israel ten years,
நியாயாதிபதிகள் Judges 12:11
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
And after him Elon, a Zebulonite, judged Israel; and he judged Israel ten years.
And after | וַיִּשְׁפֹּ֤ט | wayyišpōṭ | va-yeesh-POTE |
him Elon, | אַֽחֲרָיו֙ | ʾaḥărāyw | AH-huh-rav |
a Zebulonite, | אֶת | ʾet | et |
judged | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
אֵיל֖וֹן | ʾêlôn | ay-LONE | |
Israel; | הַזְּבֽוּלֹנִ֑י | hazzĕbûlōnî | ha-zeh-voo-loh-NEE |
and he judged | וַיִּשְׁפֹּ֥ט | wayyišpōṭ | va-yeesh-POTE |
אֶת | ʾet | et | |
Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
ten | עֶ֥שֶׂר | ʿeśer | EH-ser |
years. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |
நியாயாதிபதிகள் 12:11 ஆங்கிலத்தில்
Tags அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான் அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்
நியாயாதிபதிகள் 12:11 Concordance நியாயாதிபதிகள் 12:11 Interlinear நியாயாதிபதிகள் 12:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 12