Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 1:16

న్యాయాధిపతులు 1:16 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 1

நியாயாதிபதிகள் 1:16
மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.


நியாயாதிபதிகள் 1:16 ஆங்கிலத்தில்

moseyin Maamanaakiya Kaeniyanin Puththirarum Yoothaavin Puththirarotaekoodap Paereechchamarangalin Pattanaththilirunthu Aaraaththirkuth Therkaeyirukkira Yoothaavin Vanaantharaththirku Vanthu, Janangalotae Kutiyaerinaarkal.


Tags மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து ஜனங்களோடே குடியேறினார்கள்
நியாயாதிபதிகள் 1:16 Concordance நியாயாதிபதிகள் 1:16 Interlinear நியாயாதிபதிகள் 1:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 1