Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:5

Joshua 7:5 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7

யோசுவா 7:5
ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.


யோசுவா 7:5 ஆங்கிலத்தில்

aayiyin Manushar Avarkalil Aerakkuraiya Muppaththaarupaerai Vettippottarkal; Pattanavaasalin Veli Thuvakkich Sepaareemmattum Avarkalaith Thuraththi, Malaiyirakkaththilae Avarkalai Vettinaarkal; Janangalin Iruthayam Karainthu Thannnneeraayppoyittu.


Tags ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள் பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள் ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று
யோசுவா 7:5 Concordance யோசுவா 7:5 Interlinear யோசுவா 7:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 7