Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:20

Joshua 7:20 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7

யோசுவா 7:20
அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக; மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன்.

Tamil Easy Reading Version
ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே:

Thiru Viviliam
ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, “உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே:

யோசுவா 7:19யோசுவா 7யோசுவா 7:21

King James Version (KJV)
And Achan answered Joshua, and said, Indeed I have sinned against the LORD God of Israel, and thus and thus have I done:

American Standard Version (ASV)
And Achan answered Joshua, and said, Of a truth I have sinned against Jehovah, the God of Israel, and thus and thus have I done:

Bible in Basic English (BBE)
And Achan, answering, said to Joshua, Truly I have done wrong against the Lord, the God of Israel, and this is what I have done:

Darby English Bible (DBY)
And Achan answered Joshua and said, Indeed I have sinned against Jehovah the God of Israel, and thus and thus have I done.

Webster’s Bible (WBT)
And Achan answered Joshua, and said, Indeed I have sinned against the LORD God of Israel, and thus and thus have I done.

World English Bible (WEB)
Achan answered Joshua, and said, Of a truth I have sinned against Yahweh, the God of Israel, and thus and thus have I done:

Young’s Literal Translation (YLT)
And Achan answereth Joshua, and saith, `Truly I have sinned against Jehovah, God of Israel, and thus and thus I have done;

யோசுவா Joshua 7:20
அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக; மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்.
And Achan answered Joshua, and said, Indeed I have sinned against the LORD God of Israel, and thus and thus have I done:

And
Achan
וַיַּ֧עַןwayyaʿanva-YA-an
answered
עָכָ֛ןʿākānah-HAHN

אֶתʾetet
Joshua,
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
said,
and
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Indeed
אָמְנָ֗הʾomnâome-NA
I
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
have
sinned
חָטָ֙אתִי֙ḥāṭāʾtiyha-TA-TEE
Lord
the
against
לַֽיהוָה֙layhwāhlai-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
thus
and
וְכָזֹ֥אתwĕkāzōtveh-ha-ZOTE
and
thus
וְכָזֹ֖אתwĕkāzōtveh-ha-ZOTE
have
I
done:
עָשִֽׂיתִי׃ʿāśîtîah-SEE-tee

யோசுவா 7:20 ஆங்கிலத்தில்

appoluthu Aakaan Yosuvaavukkup Pirathiyuththaramaaka; Meyyaakavae Naan Isravaelin Thaevanaakiya Karththarukku Virothamaakap Paavanjaெythaen.


Tags அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்
யோசுவா 7:20 Concordance யோசுவா 7:20 Interlinear யோசுவா 7:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 7