Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 13:6

Joshua 13:6 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 13

யோசுவா 13:6
லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும்.

Tamil Indian Revised Version
லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.

Tamil Easy Reading Version
“சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய்.

Thiru Viviliam
லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் — இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு.

யோசுவா 13:5யோசுவா 13யோசுவா 13:7

King James Version (KJV)
All the inhabitants of the hill country from Lebanon unto Misrephothmaim, and all the Sidonians, them will I drive out from before the children of Israel: only divide thou it by lot unto the Israelites for an inheritance, as I have commanded thee.

American Standard Version (ASV)
all the inhabitants of the hill-country from Lebanon unto Misrephoth-maim, even all the Sidonians; them will I drive out from before the children of Israel: only allot thou it unto Israel for an inheritance, as I have commanded thee.

Bible in Basic English (BBE)
All the people of the hill-country from Lebanon to Misrephoth-maim, all the Zidonians; them will I send out from before the children of Israel: only make division of it to Israel for a heritage, as I have given you orders to do.

Darby English Bible (DBY)
all the inhabitants of the hill-country from Lebanon to Misrephoth-maim, all the Sidonians; I will dispossess them from before the children of Israel. Only, partition it by lot to Israel for an inheritance, as I have commanded thee.

Webster’s Bible (WBT)
And the inhabitants of the hill-country from Lebanon to Misrephoth-maim, and all the Sidonians, them will I drive out from before the children of Israel: only divide thou it by lot to the Israelites for an inheritance, as I have commanded thee.

World English Bible (WEB)
all the inhabitants of the hill-country from Lebanon to Misrephoth Maim, even all the Sidonians; them will I drive out from before the children of Israel: only allot you it to Israel for an inheritance, as I have commanded you.

Young’s Literal Translation (YLT)
all the inhabitants of the hill-country, from Lebanon unto Misrephoth-Maim, all the Sidonians: I — I dispossess them before the sons of Israel; only, cause it to fall to Israel for an inheritance, as I have commanded thee.

யோசுவா Joshua 13:6
லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும்.
All the inhabitants of the hill country from Lebanon unto Misrephothmaim, and all the Sidonians, them will I drive out from before the children of Israel: only divide thou it by lot unto the Israelites for an inheritance, as I have commanded thee.

All
כָּלkālkahl
the
inhabitants
יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
country
hill
the
of
הָ֠הָרhāhorHA-hore
from
מִֽןminmeen
Lebanon
הַלְּבָנ֞וֹןhallĕbānônha-leh-va-NONE
unto
עַדʿadad
Misrephoth-maim,
מִשְׂרְפֹ֥תmiśrĕpōtmees-reh-FOTE
and
all
מַ֙יִם֙mayimMA-YEEM
the
Sidonians,
כָּלkālkahl
I
will
them
צִ֣ידֹנִ֔יםṣîdōnîmTSEE-doh-NEEM
drive
out
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
before
from
אֽוֹרִישֵׁ֔םʾôrîšēmoh-ree-SHAME
the
children
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
of
Israel:
בְּנֵ֣יbĕnêbeh-NAY
only
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
lot
by
it
thou
divide
רַ֠קraqrahk
Israelites
the
unto
הַפִּלֶ֤הָhappilehāha-pee-LEH-ha
for
an
inheritance,
לְיִשְׂרָאֵל֙lĕyiśrāʾēlleh-yees-ra-ALE
as
בְּֽנַחֲלָ֔הbĕnaḥălâbeh-na-huh-LA
I
have
commanded
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
thee.
צִוִּיתִֽיךָ׃ṣiwwîtîkātsee-wee-TEE-ha

யோசுவா 13:6 ஆங்கிலத்தில்

leepanon Thuvakki Misrapothmaayeem Mattum Malaikalil Kutiyirukkira Yaavarutaiya Naadum, Seethoniyarutaiya Ellaa Naadumthaanae. Naan Avarkalai Isravael Puththirarukku Munpaakath Thuraththuvaen; Naan Unakkuk Kattalaiyittapatiyae, Nee Isravaelukkuch Suthantharamaakach Seettukalaimaaththiram Pottuth Thaesaththaip Pangidavaenndum.


Tags லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும் சீதோனியருடைய எல்லா நாடும்தானே நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன் நான் உனக்குக் கட்டளையிட்டபடியே நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும்
யோசுவா 13:6 Concordance யோசுவா 13:6 Interlinear யோசுவா 13:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 13