Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 4:10

யோனா 4:10 தமிழ் வேதாகமம் யோனா யோனா 4

யோனா 4:10
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.


யோனா 4:10 ஆங்கிலத்தில்

atharkuk Karththar: Nee Pirayaasappadaathathum, Nee Valarkkaathathum, Oru Iraaththiriyilae Mulaiththathum, Oru Iraaththiriyilae Alinthuponathumaana Aamanakkukkaakap Parithapikkiraayae.


Tags அதற்குக் கர்த்தர் நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும் ஒரு இராத்திரியிலே முளைத்ததும் ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே
யோனா 4:10 Concordance யோனா 4:10 Interlinear யோனா 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோனா 4