Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:41

யோவான் 9:41
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால், நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே, நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.

John 9:40John 9

King James Version (KJV)
Jesus said unto them, If ye were blind, ye should have no sin: but now ye say, We see; therefore your sin remaineth.

American Standard Version (ASV)
Jesus said unto them, If ye were blind, ye would have no sin: but now ye say, We see: your sin remaineth.

Bible in Basic English (BBE)
Jesus said to them, If you were blind you would have no sin: but now that you say, We see; your sin is there still.

Darby English Bible (DBY)
Jesus said to them, If ye were blind ye would not have sin; but now ye say, We see, your sin remains.

World English Bible (WEB)
Jesus said to them, “If you were blind, you would have no sin; but now you say, ‘We see.’ Therefore your sin remains.

Young’s Literal Translation (YLT)
Jesus said to them, `If ye were blind, ye were not having had sin, but now ye say — We see, therefore doth your sin remain.

யோவான் John 9:41
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
Jesus said unto them, If ye were blind, ye should have no sin: but now ye say, We see; therefore your sin remaineth.

εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Εἰeiee
τυφλοὶtyphloityoo-FLOO
ἦτεēteA-tay
οὐκoukook
ἂνanan
εἴχετεeicheteEE-hay-tay
ἁμαρτίαν·hamartiana-mahr-TEE-an
νῦνnynnyoon
δὲdethay
λέγετεlegeteLAY-gay-tay
ὅτιhotiOH-tee
ΒλέπομενblepomenVLAY-poh-mane
ay
οὖνounoon
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
ὑμῶνhymōnyoo-MONE
μένειmeneiMAY-nee

இணை வசனம்

Isaiah 5:21
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!

John 15:22
நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

Proverbs 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

Jeremiah 2:35
ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.

Luke 12:47
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

Luke 18:14
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

Hebrews 10:26
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,


Tags இயேசு அவர்களை நோக்கி நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்
யோவான் 9:41 Concordance யோவான் 9:41 Interlinear யோவான் 9:41 Image