Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:33

யோவான் 9:33
அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

Tamil Indian Revised Version
அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

Tamil Easy Reading Version
இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான்.

திருவிவிலியம்
இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார்.

John 9:32John 9John 9:34

King James Version (KJV)
If this man were not of God, he could do nothing.

American Standard Version (ASV)
If this man were not from God, he could do nothing.

Bible in Basic English (BBE)
If this man did not come from God he would be unable to do anything.

Darby English Bible (DBY)
If this [man] were not of God he would be able to do nothing.

World English Bible (WEB)
If this man were not from God, he could do nothing.”

Young’s Literal Translation (YLT)
if this one were not from God, he were not able to do anything.’

யோவான் John 9:33
அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
If this man were not of God, he could do nothing.

εἰeiee
μὴmay
ἦνēnane
οὗτοςhoutosOO-tose
παρὰparapa-RA
θεοῦtheouthay-OO
οὐκoukook
ἠδύνατοēdynatoay-THYOO-na-toh
ποιεῖνpoieinpoo-EEN
οὐδένoudenoo-THANE

இணை வசனம்

John 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று

John 3:2
அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்மாட்டான் என்றான்.

Acts 5:38
இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்:


Tags அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்
யோவான் 9:33 Concordance யோவான் 9:33 Interlinear யோவான் 9:33 Image