Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:53

यूहन्ना 8:53 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8

யோவான் 8:53
எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

Thiru Viviliam
‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

யோவான் 4:52யோவான் 4யோவான் 4:54

King James Version (KJV)
So the father knew that it was at the same hour, in the which Jesus said unto him, Thy son liveth: and himself believed, and his whole house.

American Standard Version (ASV)
So the father knew that `it was’ at that hour in which Jesus said unto him, Thy son liveth: and himself believed, and his whole house.

Bible in Basic English (BBE)
It was clear then to the father that this was the very time at which Jesus said to him, Your son is living. And he had faith in Jesus, he and all his family.

Darby English Bible (DBY)
The father therefore knew that [it was] in that hour in which Jesus said to him, Thy son lives; and he believed, himself and his whole house.

World English Bible (WEB)
So the father knew that it was at that hour in which Jesus said to him, “Your son lives.” He believed, as did his whole house.

Young’s Literal Translation (YLT)
then the father knew that `it was’ in that hour in which Jesus said to him — `Thy son doth live,’ and he himself believed, and his whole house;

யோவான் John 4:53
உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
So the father knew that it was at the same hour, in the which Jesus said unto him, Thy son liveth: and himself believed, and his whole house.

So
ἔγνωegnōA-gnoh
the
οὖνounoon
father
hooh
knew
πατὴρpatērpa-TARE
that
ὅτιhotiOH-tee
it
was
at
ἐνenane
same
the
ἐκείνῃekeinēake-EE-nay

τῇtay
hour,
ὥρᾳhōraOH-ra
in
ἐνenane
the
which
ay

εἶπενeipenEE-pane
Jesus
αὐτῷautōaf-TOH
said
hooh
unto
him,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Thy
ὅτιhotiOH-tee

hooh
son
υἱόςhuiosyoo-OSE
liveth:
σουsousoo
and
ζῇzay
himself
καὶkaikay
believed,
ἐπίστευσενepisteusenay-PEE-stayf-sane
and
αὐτὸςautosaf-TOSE
his
καὶkaikay
whole
ay

οἰκίαoikiaoo-KEE-ah
house.
αὐτοῦautouaf-TOO
ὅληholēOH-lay

யோவான் 8:53 ஆங்கிலத்தில்

engal Pithaavaakiya Aapirakaamilum Nee Periyavano? Avar Mariththaar, Theerkkatharisikalum Mariththaarkal; Unnai Nee Eppatippattavanaakkukiraay Entarkal.


Tags எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ அவர் மரித்தார் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்
யோவான் 8:53 Concordance யோவான் 8:53 Interlinear யோவான் 8:53 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 8