Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:44

యోహాను సువార్త 8:44 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8

யோவான் 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.

Tamil Easy Reading Version
பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.

Thiru Viviliam
சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்.

யோவான் 8:43யோவான் 8யோவான் 8:45

King James Version (KJV)
Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it.

American Standard Version (ASV)
Ye are of `your’ father the devil, and the lusts of your father it is your will to do. He was a murderer from the beginning, and standeth not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father thereof.

Bible in Basic English (BBE)
You are the children of your father the Evil One and it is your pleasure to do his desires. From the first he was a taker of life; and he did not go in the true way because there is no true thing in him. When he says what is false, it is natural to him, for he is false and the father of what is false.

Darby English Bible (DBY)
Ye are of the devil, as [your] father, and ye desire to do the lusts of your father. He was a murderer from the beginning, and has not stood in the truth, because there is no truth in him. When he speaks falsehood, he speaks of what is his own; for he is a liar and its father:

World English Bible (WEB)
You are of your Father, the devil, and you want to do the desires of your father. He was a murderer from the beginning, and doesn’t stand in the truth, because there is no truth in him. When he speaks a lie, he speaks on his own; for he is a liar, and the father of it.

Young’s Literal Translation (YLT)
`Ye are of a father — the devil, and the desires of your father ye will to do; he was a man-slayer from the beginning, and in the truth he hath not stood, because there is no truth in him; when one may speak the falsehood, of his own he speaketh, because he is a liar — also his father.

யோவான் John 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it.

Ye
ὑμεῖςhymeisyoo-MEES
are
ἐκekake
of
πατρὸςpatrospa-TROSE
your
father
τοῦtoutoo
the
διαβόλουdiabolouthee-ah-VOH-loo
devil,
ἐστὲesteay-STAY
and
καὶkaikay
the
τὰςtastahs
lusts
ἐπιθυμίαςepithymiasay-pee-thyoo-MEE-as
of
your
τοῦtoutoo

πατρὸςpatrospa-TROSE
father
ὑμῶνhymōnyoo-MONE
will
ye
θέλετεtheleteTHAY-lay-tay
do.
ποιεῖνpoieinpoo-EEN
He
ἐκεῖνοςekeinosake-EE-nose
was
ἀνθρωποκτόνοςanthrōpoktonosan-throh-poke-TOH-nose
a
murderer
ἦνēnane
from
ἀπ'apap
beginning,
the
ἀρχῆςarchēsar-HASE
and
καὶkaikay
abode
ἐνenane
not
τῇtay
in
ἀληθείᾳalētheiaah-lay-THEE-ah
the
οὐχouchook
truth,
ἔστηκενestēkenA-stay-kane
because
ὅτιhotiOH-tee
there
is
οὐκoukook
no
ἔστινestinA-steen
truth
ἀλήθειαalētheiaah-LAY-thee-ah
in
ἐνenane
him.
αὐτῷautōaf-TOH
When
ὅτανhotanOH-tahn
he
speaketh
λαλῇlalēla-LAY
a

τὸtotoh
lie,
ψεῦδοςpseudosPSAVE-those
speaketh
he
ἐκekake
of
τῶνtōntone
his

ἰδίωνidiōnee-THEE-one
own:
λαλεῖlaleila-LEE
for
ὅτιhotiOH-tee
a
is
he
ψεύστηςpseustēsPSAYF-stase
liar,
ἐστὶνestinay-STEEN
and
καὶkaikay
the
hooh
father
πατὴρpatērpa-TARE
of
it.
αὐτοῦautouaf-TOO

யோவான் 8:44 ஆங்கிலத்தில்

neengal Ungal Pithaavaakiya Pisaasaanavanaal Unndaanavarkal; Ungal Pithaavinutaiya Ichchaைkalinpati Seyya Manathaayirukkireerkal; Avan Aathimutharkonndu Manushakolaipaathakanaayirukkiraan; Saththiyam Avanidaththilillaathapatiyaal Avan Saththiyaththilae Nilainirkavillai; Avan Poyyanum Poykkup Pithaavumaayirukkirapatiyaal Avan Poypaesumpothu Than Sonthaththil Eduththup Paesukiraan.


Tags நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள் அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான் சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்
யோவான் 8:44 Concordance யோவான் 8:44 Interlinear யோவான் 8:44 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 8