Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 7:53

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 7 யோவான் 7:53

யோவான் 7:53
பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.

திருவிவிலியம்
*[அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.]

Title
விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்

John 7:52John 7

King James Version (KJV)
And every man went unto his own house.

American Standard Version (ASV)
And they went every man unto his own house:

Bible in Basic English (BBE)
[And every man went to his house;

Darby English Bible (DBY)
And every one went to his home.

World English Bible (WEB)
Everyone went to his own house,

Young’s Literal Translation (YLT)
and each one went on to his house, but Jesus went on to the mount of the Olives.

யோவான் John 7:53
பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
And every man went unto his own house.

Καὶkaikay
ἐπορεύθηeporeuthēay-poh-RAYF-thay
ἕκαστοςhekastosAKE-ah-stose
εἰςeisees
τὸνtontone
οἶκονoikonOO-kone
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Job 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

Psalm 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

Psalm 76:5
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.


Tags பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்
யோவான் 7:53 Concordance யோவான் 7:53 Interlinear யோவான் 7:53 Image