Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 7:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 7 யோவான் 7:18

யோவான் 7:18
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

Tamil Indian Revised Version
சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

Tamil Easy Reading Version
தன் சொந்தமான சிந்தனைகளை உபதேசிக்கிற எவனும் தனக்குரிய பெருமையை அடையவே முயற்சிக்கிறான். தன்னை அனுப்பினவரைப் பெருமைப்படுத்த முயற்சிக்கும் ஒருவன் எப்பொழுதும் உண்மையையே பேசுகிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை.

திருவிவிலியம்
தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.⒫

John 7:17John 7John 7:19

King James Version (KJV)
He that speaketh of himself seeketh his own glory: but he that seeketh his glory that sent him, the same is true, and no unrighteousness is in him.

American Standard Version (ASV)
He that speaketh from himself seeketh his own glory: but he that seeketh the glory of him that sent him, the same is true, and no unrighteousness is in him.

Bible in Basic English (BBE)
The man whose words come from himself is looking for glory for himself, but he who is looking for the glory of him who sent him–that man is true and there is no evil in him.

Darby English Bible (DBY)
He that speaks from himself seeks his own glory; but he that seeks the glory of him that has sent him, he is true, and unrighteousness is not in him.

World English Bible (WEB)
He who speaks from himself seeks his own glory, but he who seeks the glory of him who sent him, the same is true, and no unrighteousness is in him.

Young’s Literal Translation (YLT)
`He who is speaking from himself his own glory doth seek, but he who is seeking the glory of him who sent him, this one is true, and unrighteousness is not in him;

யோவான் John 7:18
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
He that speaketh of himself seeketh his own glory: but he that seeketh his glory that sent him, the same is true, and no unrighteousness is in him.

He
hooh
of
himself
ἀφ'aphaf
that
ἑαυτοῦheautouay-af-TOO
speaketh
λαλῶνlalōnla-LONE

τὴνtēntane
glory:
δόξανdoxanTHOH-ksahn

own
τὴνtēntane
his
ἰδίανidianee-THEE-an
seeketh
ζητεῖ·zēteizay-TEE
he
hooh
but
δὲdethay
that
seeketh
ζητῶνzētōnzay-TONE

τὴνtēntane
glory
δόξανdoxanTHOH-ksahn
his
τοῦtoutoo
that
sent
πέμψαντοςpempsantosPAME-psahn-tose
him,
αὐτόνautonaf-TONE
the
same
οὗτοςhoutosOO-tose
true,
ἀληθήςalēthēsah-lay-THASE
is
ἐστινestinay-steen
and
καὶkaikay
unrighteousness
ἀδικίαadikiaah-thee-KEE-ah
in
ἐνenane
him.
αὐτῷautōaf-TOH
no
οὐκoukook
is
ἔστινestinA-steen


Tags சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான் தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான் அவனிடத்தில் அநீதியில்லை
யோவான் 7:18 Concordance யோவான் 7:18 Interlinear யோவான் 7:18 Image