யோவான் 5:33
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
Tamil Indian Revised Version
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான்.
Tamil Easy Reading Version
“நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான்.
Thiru Viviliam
யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.
King James Version (KJV)
Ye sent unto John, and he bare witness unto the truth.
American Standard Version (ASV)
Ye have sent unto John, and he hath borne witness unto the truth.
Bible in Basic English (BBE)
You sent to John and he gave true witness.
Darby English Bible (DBY)
Ye have sent unto John, and he has borne witness to the truth.
World English Bible (WEB)
You have sent to John, and he has testified to the truth.
Young’s Literal Translation (YLT)
ye have sent unto John, and he hath testified to the truth.
யோவான் John 5:33
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
Ye sent unto John, and he bare witness unto the truth.
Ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
sent | ἀπεστάλκατε | apestalkate | ah-pay-STAHL-ka-tay |
unto | πρὸς | pros | prose |
John, | Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane |
and | καὶ | kai | kay |
witness bare he | μεμαρτύρηκεν | memartyrēken | may-mahr-TYOO-ray-kane |
unto the | τῇ | tē | tay |
truth. | ἀληθείᾳ· | alētheia | ah-lay-THEE-ah |
யோவான் 5:33 ஆங்கிலத்தில்
Tags நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள் அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்
யோவான் 5:33 Concordance யோவான் 5:33 Interlinear யோவான் 5:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 5