Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:3

யோவான் 4:3
இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார்.

திருவிவிலியம்
ஆனால், உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல; அவருடைய சீடர்களே.

John 4:2John 4John 4:4

King James Version (KJV)
He left Judaea, and departed again into Galilee.

American Standard Version (ASV)
he left Judea, and departed again into Galilee.

Bible in Basic English (BBE)
He went out of Judaea into Galilee again.

Darby English Bible (DBY)
he left Judaea and went away again unto Galilee.

World English Bible (WEB)
he left Judea, and departed into Galilee.

Young’s Literal Translation (YLT)
he left Judea and went away again to Galilee,

யோவான் John 4:3
இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
He left Judaea, and departed again into Galilee.

ἀφῆκενaphēkenah-FAY-kane
τὴνtēntane
Ἰουδαίανioudaianee-oo-THAY-an
καὶkaikay
ἀπῆλθενapēlthenah-PALE-thane
πάλινpalinPA-leen
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an

இணை வசனம்

Matthew 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mark 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

John 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.

John 2:11
இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

John 3:22
இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.

John 10:40
யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.

John 11:54
ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.

John 3:32
தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.


Tags இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்
யோவான் 4:3 Concordance யோவான் 4:3 Interlinear யோவான் 4:3 Image