Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:28

யோவான் 4:28
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:

Tamil Easy Reading Version
பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள்.

திருவிவிலியம்
அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,

John 4:27John 4John 4:29

King James Version (KJV)
The woman then left her waterpot, and went her way into the city, and saith to the men,

American Standard Version (ASV)
So the woman left her waterpot, and went away into the city, and saith to the people,

Bible in Basic English (BBE)
Then the woman put down her water-pot and went into the town, and said to the people,

Darby English Bible (DBY)
The woman then left her waterpot and went away into the city, and says to the men,

World English Bible (WEB)
So the woman left her water pot, and went away into the city, and said to the people,

Young’s Literal Translation (YLT)
The woman then left her water-jug, and went away to the city, and saith to the men,

யோவான் John 4:28
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:
The woman then left her waterpot, and went her way into the city, and saith to the men,

ἀφῆκενaphēkenah-FAY-kane
οὖνounoon
τὴνtēntane
ὑδρίανhydrianyoo-THREE-an
αὐτῆςautēsaf-TASE
ay
γυνὴgynēgyoo-NAY
καὶkaikay
ἀπῆλθενapēlthenah-PALE-thane
εἰςeisees
τὴνtēntane
πόλινpolinPOH-leen
καὶkaikay
λέγειlegeiLAY-gee
τοῖςtoistoos
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos

இணை வசனம்

John 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.

Matthew 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

Mark 16:8
நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

Luke 24:9
கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.

Luke 24:33
அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:


Tags அப்பொழுது அந்த ஸ்திரீ தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளேபோய் ஜனங்களை நோக்கி
யோவான் 4:28 Concordance யோவான் 4:28 Interlinear யோவான் 4:28 Image